இலங்கையில் நதியில் திரும்ப விடப்பட்ட ராட்சத முதலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் நதியில் திரும்ப விடப்பட்ட ராட்சத முதலை

  • 7 நவம்பர் 2016

இலங்கையின் மாத்தர பகுதியில் சுமார் 18 அடி நீளம் 1000 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டு மீண்டும் நில்வால நதியில் விடப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள் சிலர், இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய முதலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என நம்புகின்றனர்.