கிளிக் - பிபிசியின் வாராந்திர தொழில்நுட்பக் காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக்- பிபிசியின் வாராந்திர தொழில்நுட்பக் காணொளி

  • 4 மார்ச் 2017

இந்த வார பிபிசியின் தொழில்நுட்பக் காணொளி 'கிளிக்கில்'

* பார்சிலோனாவில் இந்த வருடம் நடைபெற்ற உலக அலைபேசி மாநாட்டில், 5ஜி அலைபேசி தகவல் வாடிக்கையாளர்களின் கார்களையும் வீடுகளையும் எவ்வாறு மாற்றும் என்பதில் ஆர்வம் காட்டிய நிறுவனங்கள்

* தற்கொலை எண்ணம் கொண்டஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களை, செயற்கை அறிவை பயன்படுத்தி அடையாளம் காணும் முறை தொடக்கம்.

* தென் கொரியாவில் உருவாகும் இறந்து போன உறவினர்களிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள வழிவகுக்கும் செயலி

* வானில் பறக்கும் போது சுடக்கூடிய ட்ரோன் அறிமுகம்.