“அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும்”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும்” - மணிசங்கர் ஐயர்

அனைத்து கட்சிகளும் ஒன்றாக வந்து, இணைந்து தேர்தலை சந்தித்தால்தான் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்த முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பற்றி பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்தபோது, இன்றைய நிலைமையை ஆய்வு செய்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு:

உ.பி.தேர்தல் முடிவு: “மோதி அலை தொடர்வதை காட்டுகிறது”

பா.ஜ.கவுக்கு கிடைத்த ஹோலி பரிசு ; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு)

உ.பி. தேர்தல் முடிவு தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

உ.பி. தேர்தல் முடிவு குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள்?

`அகிலேஷ் - ராகுலை விட இளைஞர்களின் பெரிய அடையாளம் மோடி'

உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜக ஆட்சி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்