மொசூலின் கிழக்கு பகுதியில் உள்ள சந்தையில் கொழுந்து விட்டு எரியும் தீ(காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூல்சந்தையில் கொழுந்து விட்டு எரியும் தீ

ஞாயிறன்று நடத்தப்பட்ட மோர்ட்டார் குண்டு தாக்குதலில், மொசூலின் கிழக்கு பகுதியில் உள்ள நபி யூனஸ் சந்தையில், தீ பற்றிக் கொண்டது.

தீப்பிழம்புகள் கூட்டம் நிறைந்த கடைகளிலும் பற்றிக் கொண்டது.

பொது மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயன்றனர்; இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடமிருந்து சமீபத்தில் கிழக்கு மொசூல் விடுதலை பெற்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்