இலங்கை மழையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை மழையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்

  • 29 மே 2017

இலங்கையில் பெய்துவரும் தொடர் மழையினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 169 உயர்ந்துள்ளது. 112 பேரை காணவில்லை.

சப்ரகமுவ மாகாணத்தில் மாத்திரம் பள்ளி மாணவர்கள் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

மேல்மாகணம் உட்பட எட்டு மாவட்டங்களில் சுமார் ஐந்து இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.