இலங்கையின் 100 கோடி டாலர் விமான நிலையம் விமானங்களுக்கு காத்துக் கிடக்கிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் ஒரு விமான நிலையம் விமானங்களுக்கு காத்துக் கிடக்கிறது

இலங்கையில் தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மாவட்டத்தில் கட்டப்பட்ட மத்தள விமான நிலையம் விமானப் போக்குவரத்து எதுவும் இன்றி காய்ந்துப்போய்க் கிடக்கிறது.

ஒரு சர்வதேச விமான நிலையமான அதில் வாரத்துக்கு 50 முதல் 75 பயணிகளே வந்து போகிறார்களாம்.

ஒரு விமான சேவை மாத்திரந்தான் அங்கு வந்து போகிறதாம். பல கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு இன்னுமொரு பாதகமாக பார்க்கப்படுகின்றது.

இது குறித்த பிபிசியின் காணொளி.