சாஃபாவுக்கு 15 வயதில் திருமணம் நடந்தது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சாஃபாவுக்கு 15 வயதில் திருமணம் நடந்தது

இலங்கையில் வருடாந்தம் நூற்றுக்கணக்கில் முஸ்லிம் சிறுமிகள் கட்டாய திருமணம் செய்துவைக்கப்படுவதாக முஸ்லிம் பெண் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

அப்படியாக பாதிக்கப்பட்ட சாஃபா என்னும் சிறுமியின் கதை இது.