ரஷ்ய அதிபர் புதின் பற்றி உலக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

ரஷ்ய அதிபர் புதின் பற்றி உலக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

உலகெங்கிலும் உள்ள மக்கள் ரஷ்ய அதிபர் புதினை பற்றி என்ன நினைக்கிறார்கள் என பகிர்ந்துக்கொள்கின்றனர். புதினை பலமானவர் என்றும்,ஒரு உண்மையான மனிதர் என்றும், உலகின் சிறந்த அதிபர் என்றும், மாஃபியா தலைவர் என்றும் உலக மக்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: