இலங்கை: கண்டி கலவரங்களால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பா? #GroundReport

இலங்கை: கண்டி கலவரங்களால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பா? #GroundReport

இலங்கை சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடத்தில் உள்ள கண்டி, சமீபத்திய கலவரங்களால் திகைப்படைந்துள்ளது. இந்த கலவரங்களால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு உண்டாகுமா என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

காணொளி தயாரிப்பு - ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்

செய்தியாளர்: முரளிதரன் காசி விஸ்வநாதன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: