ராணுவ கண்காணிப்புக்குள் புணரமைப்பு சாத்தியமாகுமா? - எதிர்பார்ப்பில் தமிழர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ராணுவ கண்காணிப்போடு புனரமைப்பு சாத்தியமாகுமா? - எதிர்பார்ப்பில் தமிழர்கள்

  • 14 மே 2018

இலங்கை ராணுவம் பயன்படுத்திய மக்களின் விவசாய நிலங்கள், மீண்டும் மக்களிடம் வழங்கப்பட்ட பின்னர், விவசாயம் செய்ய வேண்டுமானால் நிலங்களை முதலில் பண்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

முன்னதாக, தக்காளி, வெங்காயம், மிளாகாய் போன்றவற்றை மக்கள் பயிரிட்டு வந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்