மடகும் பையை கண்டுபிடித்து சுற்றுச்சூழல் பாதுகாக்கும் 17 வயது இலங்கை மாணவி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சுற்றுச்சூழலை பாதுகாக்க 17 வயது மாணவியின் இந்த கண்டுபிடிப்பு உதவுமா?

உணவுப் பையை கண்டுபிடித்து, அதிலுள்ள உணவுகளை பொதியும் உள்தாளை மீண்டும் பயன்படுத்தவும், சூரிய ஒளியில் மக்கும் வெளிப்பகுதியையும் கண்டுபிடித்து உலக அளவில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்காற்றியுள்ளார் இலங்கையை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :