இலங்கைக்கு வர வெளிநாட்டவரை தூண்டும் அருகம்பே
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெளிநாட்டவர்களை வரத் தூண்டும் இலங்கையின் அறுகம்பே (காணொளி)

ஆசியாவில் சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கையின் அறுகம்பே, வெளிநாட்டவர்களை கவரும் முக்கிய சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.

இந்தப் பகுதியின் கண்கவர் கடற்கரையை காட்டும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :