இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.

மாவீரர் நாளில், தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த போராளிகள் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவிடத்திலும் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்மாக அனுசரிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்