இலங்கை குண்டுவெடிப்பு - நேரில் கண்டவர் சொல்வதென்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை குண்டுவெடிப்பு - நேரில் கண்டவர் சொல்வதென்ன?

இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 105 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்புவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 440க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தை நேரில் கண்டவர் பிபிசி தமிழிடம் பேசினார். அதனை இந்தக் காணொளியில் பார்க்கலாம் .

இலங்கையில் ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு - குறைந்தது 105 பேர் உயிரிழப்பு - LIVE

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்