இலங்கையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்கள் - புகைப்பட தொகுப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்கள் - புகைப்பட தொகுப்பு படத்தின் காப்புரிமை Anadolu Agency
Image caption தாக்குதல் நடத்தப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயம்

இலங்கையில் இன்று காலை முதல் ஏழு இடங்களில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுவரை இதில் குறைந்தது 187 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை காண்போம்.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA
Image caption தாக்குதல் நடத்தப்பட்ட ஷாங்ரி லா நட்சத்திர விடுதி
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Anadolu Agency
Image caption புனித அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுவெடிப்பால் நிகழ்ந்த சேதங்களை பார்வையிடும் பாதுகாப்பு படையினர்.
படத்தின் காப்புரிமை AFP
படத்தின் காப்புரிமை EPA
படத்தின் காப்புரிமை Anadolu Agency
Image caption இன்று காலை குண்டுவெடிப்பு நடந்த மற்றொரு இடமான புனித அந்தோனியார் தேவாலயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர்.
படத்தின் காப்புரிமை Reuters
படத்தின் காப்புரிமை Anadolu Agency
Image caption தாக்குதல் நடத்தப்பட்ட ஷாங்ரி லா நட்சத்திர விடுதியின் முன்புற தோற்றம்
படத்தின் காப்புரிமை Reuters
படத்தின் காப்புரிமை Reuters
படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI
Image caption தாக்குதல் நடத்தப்பட்ட இடமொன்றிலிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :