இலங்கை குண்டு வெடிப்பு: சிறுவர்களை கூட எங்களால் காப்பாற்ற முடியவில்லை - சீயோன் தேவாலய பாதிரியார் | #BBCTamil Exclusive |

இலங்கை குண்டு வெடிப்பு: சிறுவர்களை கூட எங்களால் காப்பாற்ற முடியவில்லை - சீயோன் தேவாலய பாதிரியார் | #BBCTamil Exclusive |

இலங்கையில் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் மட்டக்களப்பிலுள்ள சீயோன் கிறித்துவ தேவாலயமும் ஒன்று.

அங்கு அந்த சமயத்தில் பொறுப்பில் இருந்தவர் பாதிரியார் ஸ்டான்ஸி.

அந்த தாக்குதலில் அவர், அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

"ஞாயிறு வகுப்பை முடித்துக் கொண்டு தேவாலயத்துக்கு உள்ளே வந்து கொண்டிருந்த சிறுவர்களும், சில பெண்களும் தேவாலயத்தின் வெளியே இருந்த சமயத்தில் குண்டு வெடித்ததுவிட்டது." என்கிறார் ஸ்டான்லி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :