சீயோன் தேவாலயத்தில் அன்று என்ன நடந்தது? - காயமடைந்தோர் பேசுகிறார்கள்

சீயோன் தேவாலயத்தில் அன்று என்ன நடந்தது? - காயமடைந்தோர் பேசுகிறார்கள்

இலங்கை தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில், பாதிக்கப்பட்ட 69 பேர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சம்பவ தினத்தில் சீயோன் தேவாலயத்தில் என்ன நடந்தது என்பதை, சிகிச்சை பெற்று வரும் மிராந்தினி, கே. சிவநாதன் இருவரும் பிபிசியிடம் விவரித்தனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :