இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டவர் இவரா?

சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் முதுகுப் பையுடன் சர்வசாதாரணமாக தேலாலயத்தில் நுழைவது இந்த காணொளியில் தெரிகிறது.

இவர் தேவாலயத்திற்குள் செல்கிறார். சற்று நேரத்தில் அங்கு நிகழ்ந்த வெடிப்பில் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :