தற்கொலை குண்டுதாரியை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றி தானும் உயிர்விட்ட ரமேஷ்

இலங்கையில் குண்டுவெடிப்புக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் ரமேஷ் என்பவர் தன்னுயிரை தியாகம் செய்து பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

தோள் பையை திறக்க முற்பட்ட ஒரு நபரை தடுத்த ரமேஷ், அவரை தேவாலயத்திற்கு வெளியே அழைத்து சென்றார்.

வெளியே அழைத்து சென்ற பின் குண்டு வெடித்து ரமேஷ் உயிரிழந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :