இலங்கை குண்டுவெடிப்பு: வம்சத்தையே இழந்து பரிதவிக்கும் முதியவர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை குண்டுவெடிப்பு: வம்சத்தையே இழந்து பரிதவிக்கும் முதியவர்

இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான இடங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பல இடங்களில், குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக பலியாகின. அதில் கொழும்பை சேர்ந்த 33 வயதாகும் பென்னிங்டன் ஜோசப்பும் ஒருவர்.

மகனை பறிகொடுத்த பேபி ஜோசஃப், தாக்குதலுக்குப் பிந்தைய அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :