'விடுதலைப் புலிகளை இலங்கை குண்டுவெடிப்புகளுடன் தொடர்புபடுத்துவது தவறு' - இரா.சம்பந்தன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'விடுதலைப் புலிகளை இலங்கை குண்டுவெடிப்புகளுடன் தொடர்புபடுத்துவது தவறு' - இரா.சம்பந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார்.

பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்டுரை வடிவில் படிக்க: "புலிகளின் போராட்டத்தையும், குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு"

தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற செய்திகள்: