குண்டுவெடிப்புக்கு பிறகு சிக்கலில் தவிக்கும் நீர்கொழும்பு பாகிஸ்தான் அஹமதியாக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை குண்டுவெடிப்பு: சிக்கலில் தவிக்கும் நீர்கொழும்பு பாகிஸ்தான் அஹமதியர்கள்

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அஹமதிய முஸ்லிம்கள் அச்சத்தின் காரணமாக அங்குள்ள மசூதி ஒன்றில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்க:இலங்கை குண்டுவெடிப்பு - நீர்கொழும்பு மசூதியில் தஞ்சமடைந்த பாகிஸ்தான் அஹமதியாக்கள்

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்

காணொளி தொகுப்பு: தீபக் ஜெஸ்ரோட்டியா

பிற செய்திகள்:

தொடர்புடைய தலைப்புகள்