இலங்கை தாக்குதல்: மீண்டெழுமா சுற்றுலாத்துறை?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை தாக்குதல்: மீண்டெழுமா சுற்றுலாத்துறை?

ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற தாக்குதல்களினால், இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

சுமார் 250க்கு மேலானோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல்கள், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

இதனால், இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்படைந்துள்ளது பற்றிய காணொளி.

காணொளி மற்றும் தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :