'முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுசரிப்பதை தடுக்கும் முயற்சி'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடியதால் வழக்கு - 'முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுசரிப்பதை தடுக்கும் முயற்சி'

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை தாம் பிறருடன் சேர்ந்து கொண்டாட முற்பட்டபோது தடுக்கப்பட்டதாகவும், பிறந்தநாள் கேக் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறுகிறார் இலங்கை வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம்.

அந்த நிகழ்வு நடந்து நான்கு மாதங்கள் கழித்து இந்த வழக்கைத் தாக்கல் செய்வது முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுசரிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்கிறார் சிவாஜிலிங்கம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :