இலங்ரக மினுவங்கொட பகுதியில் நிலவரம் என்ன? களத்தில் இருந்து பிபிசி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை மினுவங்கொட பகுதியில் நிலவரம் என்ன? களத்தில் இருந்து பிபிசி தமிழ்

மினுவங்கொட பிரதேசத்தில் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பல கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை மினுவங்கொட நகரின் நிலவரம் பற்றி பிபிசி தமிழுக்காக ரஞ்ஜன் அருண் பிரசாத் வழங்கும் காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்