'இலங்கை ராணுவத்தினர் கண் முன் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இலங்கை ராணுவத்தினர் கண் முன் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்'

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பிறகு இஸ்லாமியர் வாழும் சில பகுதிகளில் தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன.

புத்தளம் மாவட்டத்திலுள்ள துன்மோதர பகுதியில் இஸ்லாமியர்கள் வீடுகள் மற்றும் பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வன்முறையாளர்கள் குரான் பிரதிகளை எரித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ராணுவத்தினர் இருந்தும் இஸ்லாமியர்கள் வன்முறையை தடுக்கத் தவறியதாக காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

இந்த காணொளி குறித்து விசாரணை நடத்தப்படும் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்