30 ஆண்டு போர் - முள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

30 ஆண்டுகால போர் - முள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது?

30 ஆண்டுகாலம் நடைபெற்ற போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள திறந்தவெளி தரை பகுதியில் கூடாரங்களைக் கட்டி, பொதுமக்கள் தங்கியிருந்தனர்.

இந்த பகுதி தற்போது எப்படியுள்ளது என்பதை விளக்கும் காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :