Media Player
Keyframe #1
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
17.05.2019

30 ஆண்டுகால போர் - முள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது?

நந்திக்கடலில் உயிர்நீத்து வீழ்ந்துக்கிடந்த சடலங்களுக்கு மேலே உயிர்தப்பிய பலரும் நடந்துசென்ற சம்பவங்களும் மறக்கமுடியாத வடுவாக மக்களின் மனங்களில் உள்ளன.