தமிழ் மக்கள் ஒப்படைக்கப்பட்ட வட்டுவாகல் பாலத்தின் இன்றைய நிலைமை - பிபிசியின் பிரத்யேக காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை உள்நாட்டுப் போர்: வட்டுவாகல் பாலத்தின் இன்றைய நிலை என்ன? - பிபிசியின் பிரத்யேக காணொளி

இலங்கை போரின் முடிவில், தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்த மக்கள் வட்டுவாகல் பாலத்தில் இலங்கை படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழீழ விடுதலை புலிகள் இந்த பாலத்தின் ஒரு பக்கத்திலும், இலங்கை படையினர் இன்னொரு பக்கமும் நின்றிருக்க, தமிழ் மக்கள் குழந்தைகளோடு தண்ணீரில் நீந்தி பாலத்தை கடந்து வந்த இடம்தான் வட்டுவாகல்.

அப்போது பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தகைய போர் முக்கியத்துவம் வாய்ந்த வட்டுவாகல் பாலத்தில் இருந்து பிபிசி தமிழ் வழங்கும் பிரத்யேக காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்