உமா சந்தி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஏன் பெண் வேட்பாளர்கள் இல்லை? - உமா சந்திரா பிரகாஷ் பேட்டி

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரையான காலம் வரை நாட்டை இரண்டு பெண்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர்.

1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இரண்டு பெண்களே நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் எழுந்துள்ள பின்னணியில், இந்த முறையும் ஜனாதிபதி வேட்பாளராக பெண்ணொருவர் களமிறங்குவதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுகின்றது.

இது பற்றி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் தனது கருத்துக்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

பேட்டி முழுவதையும் பார்க்க:

காணொளி தயாரிப்பு - ரஞ்ஜன் அருண் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்