ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு இலங்கை சீனா பக்கமா? இந்தியா பக்கமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவா? சீனாவா? - தேர்தலுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?

கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்காற்றியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் சீன முதலீடுகள் ஏதும் பாதிக்கப்படவில்லை.

இந்தப் பின்னணியில் இப்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை எப்படிப் பாதிக்கும்? இலங்கையில் இருந்து இது குறித்து ஆராய்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.

காணொளிப் பதிவு & தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்