இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன?

கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய மக்களின் மனதில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் அழிக்க முடியாத காயங்களை உண்டாக்கியுள்ளது.

தாக்குதல் நடந்த பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிராக சிலர் பிரசாரம் செய்து வரும் சூழலில், எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இவர்களின் மனநிலையை தீர்மானிப்பவை எவை?

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :