பிரிந்து நிற்கும் தமிழ் கட்சிகள் - வடக்கு மாகாண மக்கள் ஆதரவு யாருக்கு?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: பிரிந்து நிற்கும் தமிழ் கட்சிகள் - வடக்கு மாகாண மக்கள் ஆதரவு யாருக்கு?

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த வடக்கு மாகாண தமிழர்கள் இந்த முறை யார் பக்கம் இருக்கிறார்கள்?

அவர்கள் விரும்பிய தீர்வுகளை இந்தத் தேர்தல் தருமா?

தமிழ் கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு முதன்மை வாக்குகளையும், இரண்டாவது வாக்குகளை விரும்பிய வேட்பாளருக்கும் அளிக்கச் செய்ய வேண்டுமென்பதே பேச்சு வார்த்தைகளின் மையமாக இருந்தது. இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்