Srilankan Tamilians are Protected by army ? senthil Thondaman Answers..
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழர் பகுதிகள் ராணுவ மயமாக்கப்படுகிறதா? - செந்தில் தொண்டமான் சொல்வது என்ன?

இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியில், இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவத்தைப் போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களிலும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

காணொளி தயாரிப்பு: ரஞ்ஜன் அருண் பிரசாத், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்