பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில்?

பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில்?

இலங்கையில் பிச்சை எடுப்பதில் நல்ல வருமானம் கிடைப்பதால், அந்த வேலையை செய்வோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகிறது.

திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக கொழும்பு நகரில் யாசகம் பெறுவதை பலரும் தொழிலாக கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :