ஒரு கிலோ மஞ்சள் 1,800 ரூபாய் - அதிர வைக்கும் விலை உயர்வு

ஒரு கிலோ மஞ்சள் 1,800 ரூபாய் - அதிர வைக்கும் விலை உயர்வு

இலங்கையில் கிலோ மஞ்சள் ரூ. 1,800 அளவுக்கு விற்பனையாகியிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியதுடன் வியாபார ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அங்குள்ள நிலையை அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: