திருமதி உலக அழகி கைது: திருமதி இலங்கையின் கிரீடத்தை பறித்ததால் சர்ச்சை

திருமதி உலக அழகி கைது: திருமதி இலங்கையின் கிரீடத்தை பறித்ததால் சர்ச்சை

"திருமதி இலங்கை" அழகு ராணி போட்டியின் போது வெற்றி பெற்ற புஷ்பிகா டி செல்வாவிடம் இருந்து மேடையிலேயே கிரீடத்தைப் பறித்த திருமதி உலகராணி கரோலின் ஜுரி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் திருமதி இலங்கைக்கு தேர்வான புஷ்பிகாவை சிறிதளவு காயப்படுத்தியதாக அவரும் அழகுகலை நிபுணர் ஒருவரும் கைதாகியுள்ளனர். புஷ்பிகா தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் பின்னணியை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: