பாகிஸ்தானில் இலங்கையர் பிரியந்த குமார தியவடன எரிக்கப்பட்டது ஏன்?

பாகிஸ்தானில் இலங்கையர் பிரியந்த குமார தியவடன எரிக்கப்பட்டது ஏன்?

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணி பற்றிய காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :