இலங்கை
முக்கிய செய்திகள்
'விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை'
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் உயிரிழந்ததாகவும், அவர்கள் உயிரிழந்தமையினாலேயே தான் கட்சியின் தலைமைத்துவத்திற்கு வந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
- 16 பிப்ரவரி 2019
மகிந்த ராஜபக்ஷ தரப்பு விமர்சனத்துக்கு ரணில் விக்ரமசிங்க பதிலடி
"அவர்கள் நாட்டில் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியை நாங்கள் தீர்த்துவருகின்றோம். ஜனநாயகத்தை பாதுகாத்தோம். சுதந்திரத்தை ஏற்படுத்தினோம். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவோம். அதற்கு அரசியல் தீர்வை ஏற்படுத்துவது அவசியம்."
- 15 பிப்ரவரி 2019
இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு: பின்னணி என்ன?
கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- 14 பிப்ரவரி 2019
'வடக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளை நாங்கள் அறிவோம்' - ரணில்
வடக்கு மாகாணம் முழுவதும் நடத்தி வரும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளின் குறைபாடுகள் மற்றும் புதிய அபிவிருத்தி பணித் திட்டங்கள் பற்றிய ஆய்வுக்காக பிரதமர் ரணில் தலைமையில் அமைச்சர் குழு யாழ்பாணத்தில் பயணம் மேற்கொண்டுள்ளது.
- 14 பிப்ரவரி 2019
தங்கள் தாய்நிலத்தை மீண்டும் அடைந்த இலங்கை தமிழ் மக்களின் கதை
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் போர் உச்சம் கொண்டிருந்த சமயத்தில் 1992ஆம் ஆண்டு, இலங்கை கடற்படையால் மக்கள் இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறுகின்றனர், இத்தீவைச் சேர்ந்தவர்கள்.
- 12 பிப்ரவரி 2019
இலங்கை: இந்திய வம்சாவளி மக்களை ஒன்றிணைக்க புதிய கட்சி தொடக்கம்
"நாம் பிரிவினையை விரும்பவில்லை ஏற்கனவே பிரிந்திருக்கின்ற எமது இனத்தை ஒன்றினைப்பதே எமது நோக்கம். இந்திய வம்சாவளி மக்களை ஒன்றினைத்து இங்கு வாழ்கின்ற மக்களுடன் இணைத்து தமிழ் இனத்தின் தேசிய எழுச்சிக்கு வலுசேர்பதே எமது கொள்கையாக இருக்கிறதே தவிர பிரிவினையல்ல"
- 11 பிப்ரவரி 2019
மலையக மக்களின் சம்பளத்தை வலியுறுத்தி இலங்கை முழுவதும் சைக்கிளில் செல்லும் தனிநபர்
மலையக மக்களின் பிரச்சனையை நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், நாடு முழுவதும் சைக்கிளில் சென்று மக்களை தெளிவூட்ட தர்மலிங்கம் தீர்மானித்தார்.
- 11 பிப்ரவரி 2019
இலங்கை வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு
வட மாகாணத்தில் தமிழர்கள் செரிந்து வாழ்கின்ற பகுதிகளில் புத்தர் சிலைகள் அனுமதியின்றி பிரதிஷ்டை செய்யப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.
- 9 பிப்ரவரி 2019
'இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது?'
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரச்சனை மட்டுமல்ல. மாறாக இது ஓர் இனத்துக்கான பிரச்சனை என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
- 9 பிப்ரவரி 2019
தன் மாளிகை பராமரிப்பு நிதியை குழந்தைகளின் கல்விக்கு வழங்கிய ஆளுநர்
ஆளுநர் மாளிகையினை பராமரிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை கிழக்கு மாகாணத்தில் தந்தையரை இழந்த மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.
- 8 பிப்ரவரி 2019
'மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் பயந்து பின்வாங்கினர்' - இரா.சம்பந்தன் பதிலடி
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை மற்றும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இடையில் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
- 7 பிப்ரவரி 2019
'இலங்கையில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை'
"நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் ஜனாதிபதி கையெழுத்திடும் பட்சத்தில், அதனை நிறைவேற்ற முடியும்."
- 6 பிப்ரவரி 2019
“தமிழர்களுடன் நேரடியாக கலந்துரையாடி அரசியல் தீர்வு” - மஹிந்த ராஜபக்ஷ
போர் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் ராணுவத்தினர் என இரு தரப்பிலும், சில குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறிய ராஜபக்ஷ, குற்றம் இழைத்தவர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
- 5 பிப்ரவரி 2019
இலங்கையில் சுதந்திர தினத்திற்கு எதிராக கறுப்புக் கொடி
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் . ''எமக்கு எப்போது சுதந்திர தினம்''? எனக் குறிப்பிட்டுள்ள பதாகையும் கட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்தில் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
- 4 பிப்ரவரி 2019
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - ரணில் இடையே முக்கிய கலந்துரையாடல்: நோக்கம் என்ன?
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் அலி சாயிர் மௌலானா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர.
- 3 பிப்ரவரி 2019
இலங்கைவாசி அழகய்யாவின் கடையை அலங்கரிக்கும் இந்திய தலைவர்கள்
அழகய்யாவின் கடைச் சுவர்களிலுள்ள படங்களில் சுபாஷ் சந்திரபோஸின் படம், கடுமையாக சேதமடைந்து போயுள்ளது. ஜெயலலிதாவின் உருவப்படம்தான் இருப்பவற்றில் புதிதாகத் தெரிகிறது.
- 3 பிப்ரவரி 2019
இலங்கை: புதிய கூட்டு உடன்படிக்கையை வர்த்தமானியில் அறிவிக்காதிருக்க அதிரடி தீர்மானம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 700 ரூபாவை தீர்மானிக்கும் வகையிலான கூட்டு உடன்படிக்கை கடந்த திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
- 1 பிப்ரவரி 2019
சிறிசேன மரணம் தொடர்பாக கணிப்பு கூறிய ஜோதிடர் விடுதலை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த போது, அவர் மீது தாக்குதல் நடத்திய கடற்படைச் சிப்பாய் இந்த ஜோதிடர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 1 பிப்ரவரி 2019
இலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி: ஐ.நாவிடம் கோரிக்கை
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
- 30 ஜனவரி 2019
இலங்கை: ‘அரசு ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்தினால் பணி நீக்கம் செய்யப்படுவர்’
"அரசு பணியாளர்கள் தேநீர் அருந்தி, பத்திரிகை பார்த்து,செய்ய வேண்டிய தனிப்பட்ட வேலைகள் அத்தனையையும் முடித்துவிட்டுத்தான், 9.30 மணிக்கு வேலைகளை ஆரம்பிக்கின்றனர்"
- 30 ஜனவரி 2019