ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“தண்ணீருக்கு பதில் பெட்ரோல் வைத்தார்கள்”: தமிழ் பிரபாகரன்

Image caption ம. க. தமிழ் பிரபாகரன்

விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் ம.க. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உளவியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்