ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தடுத்துவைப்பு

இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து ஞாயிறு இரவு பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை வழக்கறிஞர் எஸ் ரத்னவேல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.