இலங்கையில் தொடர்ந்து இனங்களுக்கு இடையே மோதல்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இனப்பிரச்சினை தீர்வுக்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவே சிறந்த வழி"

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு வந்து பேசுமாறு தமிழ்க் கூட்டமைப்புக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் அழைப்பு விடுத்து பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டி.