ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"புலிகள் மீதான தடை: அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் தோற்கும்" நெடுமாறன்

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இதனால் அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் தோற்கும் என்றும் கூறுகிறார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்