சிறுத்தை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் அருகிவரும் விலங்குகளின் நிலை

இலங்கையின் முல்லைத்தீவு காட்டுப் பகுதியிலிருந்து, அழிவின் விளிம்பில் இருக்கும் இரண்டு சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டு, வனவிலங்குத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறித்து நேற்றையத் தமிழோசையில் கேட்டிருப்பீர்கள்.

இந்த நிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் குறித்த ஐநாவின் சிவப்புப் பட்டியிலில் இருக்கும், இலங்கைக்கே உரித்தான வனவிலங்குகளின் பாதுகாப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் விஸ்வலிங்கம் அவர்கள் வழங்கிய செவ்வி.