ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளி: 'யாழ்தேவி இதயங்களை ஆற்றும்': மகிந்த

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில்சேவையை தொடங்கிவைத்து அதில் பயணித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, யாழ்தேவி இதயங்களை ஆற்றும் என்று கூறியுள்ளார்.