பதுளை மாவட்ட, கொஸ்லந்தை நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடருகின்ற நிலையில், அங்கு இராணுவத்தினர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றார் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவாளரும், சம்பவ இடத்துக்கு அருகில் வசிப்பவருமான எஸ். சந்திரமோகன்.
ஆனாலும் அந்த மீட்புப் பணிகளின் வேகம் போதாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அவரது கருத்துக்களை இங்கு கேட்கலாம்.