ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முல்லைத்தீவில் மகிந்த தேர்தல் பரப்புரை- காணொளி

வடமாகாணத்தில் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டமாக முல்லைத்தீவு, முள்ளியவளையில் நடந்த கூட்டத்தில் ஆளுந்தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றினார்.