ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் இலங்கை அரசியல் களம்

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதன் பின்னணி பற்றியும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு பற்றியும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல்கட்சிகளின் போக்கு பற்றியும் இலங்கையின் தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள ஆய்வுச் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.