இலங்கையில் தொடரும் நிலச்சரிவுகள்: மேலும் 134 பேரைக் காணவில்லை

இலங்கையில் தொடரும் நிலச்சரிவுகள்: மேலும் 134 பேரைக் காணவில்லை

இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் தொடரும் நிலச்சரிவுகளில் இது வரை 134 பேர் காணாமல் போயுள்ளனர். தொடரும் சீரற்ற கால நிலை மற்றும் மழை காரணமாக சிரமங்களுக்கு மத்தியில் மீட்புப்பணிகள் தொடர்வதாக மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.