இலங்கையில் தொடரும் மீட்பு பணிகள் ( காணொளி )

இலங்கையில் தொடரும் மீட்பு பணிகள் ( காணொளி )

சீரற்ற கால நிலை காரணமாக தொடர் மழை பொழிவை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற மீட்புக் காட்சிகளை பிபிசி தமிழ் உங்களுக்கு வழங்குகிறது.